trichy பள்ளியில் மாணவர் பேரவைத் தேர்தல் நமது நிருபர் ஜூலை 12, 2019 புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் பேரவைத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.